நிலவு உன்னை விடாது ...!!!

நிலவு உன்னை ..
காதலிக்க வேண்டுமாம் ....
கைநீட்டுகிறது ..
தயவு செய்து ..
என்னை ஏமாற்றி விடாதே ..!!!
நிச்சயம் சொல்வேன்..
நிலவு உன்னை விடாது ...!!!
நிலவு உன்னை ..
காதலிக்க வேண்டுமாம் ....
கைநீட்டுகிறது ..
தயவு செய்து ..
என்னை ஏமாற்றி விடாதே ..!!!
நிச்சயம் சொல்வேன்..
நிலவு உன்னை விடாது ...!!!