மாலை பொழுதின் மயக்கத்திலே!!!
இரவும் பகலும் உரசும் நேரம்!!
காத்திருந்தேன் அவளுக்காக கடற்கரை ஓரம்...
வந்ததும் வந்தால் அவள்
ஆனால்
வந்ததென்னவோ ஒரு கூட்டத்தோடு (நட்சத்திரங்கள்)..!
ஆதலால்
தொலைவில் இருந்து ரசித்ததோடு என் வீடு போய் சேர்ந்தேன் நேரத்தோடு.....
- அந்தி நிலவு