பனித்துளி

பனித்துளி
விலைபெறா வெள்ளைமுத்து...
மழையின் தத்துப்பிள்ளை...
சூரியனின் செல்லபிள்ளை...
பச்சை தொட்டியில் ஆடும் பிள்ளை...
அழகிற்கு அடையாளமாய்
அள்ளி தெளித்த அர்சனை
தோட்டத்து பூக்கள் எல்லாம் இவைவர
தரவேண்டும் இவைக்கு வரதர்சனை....
இவைதான்...
இயற்கையிலும்...
செயற்கையிலும்...
இன்று பிரச்னை....
-அமுதநிலா

எழுதியவர் : amuthanilla (20-Jul-13, 3:38 pm)
சேர்த்தது : amuthanilla
பார்வை : 82

மேலே