என் நட்பு என்னோடு

மரணம் வந்து
இதய துடிப்பை
மெல்ல,மெல்ல
நிறுத்தும் போதும்
இதழ்கள் புன்னகை சுமக்கும்...
என் நட்பு
என்னோடு இருப்பதால்...!

எழுதியவர் : கதிர்மாயா (20-Jul-13, 10:15 pm)
பார்வை : 248

மேலே