எனது தேடலில் நீ மட்டுமே

நீர் நிறைந்த கண்களில் தேங்கியது எனது காதல்
வழியவும் முடியாமல்........,
எனது கன்னத்தில் முத்தமிட முடியாமலும்........., நடுரோட்டில்..................
தண்ணிர் இல்லாத மீனை போல
தத்தளிக்கிறேன் நீ இல்லாமல்.....

இந்த பாவையின் நெஞ்சம் பஞ்சு போன்றது - இன்று
கண்ணீரில் நினைந்து கனமானது............

இந்த பாவையின் நெஞ்சமோ பரி போனது
என் தேடலின் பெயரோ கள்வனானது.........

எனக்கு கண்கலங்க ஆசை இல்லை
இருந்தும் என் கண்கள் கலங்குகிறது எனது
ஒற்றை காதலுக்காய்...

இடைவெளி இன்றி திணறுகிறேன்...
எனது மூச்சு காற்றாக நீ வருவாயா என்று.........

எழுதியவர் : REvathy (22-Jul-13, 3:22 pm)
பார்வை : 154

மேலே