துணையாய்...

வெட்டிய மரம்தான் உதவுகிறது
ஊன்றுகோலாய்,
ஊட்டிய பிள்ளைகள்
உறுதுணை வராததால்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (26-Jul-13, 9:05 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 73

மேலே