கடவுள்
போகும் வழியில் உள்ள கோவில்களில்
எல்லாம் வேண்டினேன் அவள் எனக்கு
கிடைக்க வேண்டும் என்று!
அவள் என்னைப் பிரிந்த பிறகு தான்
தெரிந்தது அவைகள் கடவுள் அல்ல வெறும்
கல் என்று!
போகும் வழியில் உள்ள கோவில்களில்
எல்லாம் வேண்டினேன் அவள் எனக்கு
கிடைக்க வேண்டும் என்று!
அவள் என்னைப் பிரிந்த பிறகு தான்
தெரிந்தது அவைகள் கடவுள் அல்ல வெறும்
கல் என்று!