காலம்
கட்டுப்பாடு ஒழுங்கு காலந்தவறாமை
அம்மா சொன்னபோது அலட்சியம்
அப்பா சொன்ன போது எரிச்சல்
ஆசிரியர் சொன்னபோது கிண்டல்
காலம் கடைநிலை ஊழியனாக்கிய போது எல்லாம் ஆனது அவசியமாய்