உயிரை வாங்கியதென்ன ??
பாச கயிறு இன்று எமனின் மர்ணக்கயிராய் மாறியதென்ன??
மடியில் கொஞ்சிய மழலைகள் என் நெஞ்சில் இடியாய் உதைததென்ன ?
கோபுரத்தில் நின்ற பூ ஒன்று இன்று குப்பை மேட்டில் தல்லப்பட்டதென்ன ??
கண்டிருந்த கனவெல்லாம் இன்று ஆத்தோரம் ஓடியதென்ன ??
ஆசை அமுத வார்த்தைகள் இன்று நஞ்சாய் கொன்றதென்ன ??
உயிராய் இருந்த உறவு இன்று உயிரை வாங்கியதென்ன ???