எரியட்டும் இவ்வுடல்
உன் மேல் நான் ஆசைக் கொண்டேன்
நீ எனக்கு கிடைக்கவில்லை
என்ற வேதனை என்னை கொஞ்சம் கொஞ்சம்மாய் கொன்றது
என்றாவது ஒரு நாள் இவ்வுடல் சாம்பலாகப் போகிறது
பெண்ணே
அது இன்றே உன் கண் முன் நடக்கட்டும்
என் உடல் எரியட்டும்
என் காதல் கரியட்டும்.