கடித்தால் அது இனிக்குமா வலிக்குமா - கஷ்ட காலம்...!!!

ஆரம்பம் வலிக்கும்
அடுத்தடுத்து இனிக்கும்

கணுக்களே
கஷ்டங்கள் அதை

கடித்துரித்தே பழகிவிடின்
காலமெலாம் காதல் போல்

கரும்புச் சுவை நம்
கண்ணிய வாழ்வில் இனிமை....!!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (11-Aug-13, 4:10 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 73

மேலே