என் வாழ்க்கை நீ!

முறைந்த போது தான் தெரிந்தது,
முறைபெண் நீ என்று..
அடிக்க வரும் போது தான் தெரிந்தது...
அத்தை மகள் நீ என்று...
மரத்தில் என்னை கட்டிவைத்த போது தெரிந்தது...
மாமன் மகள் நீ என்று...
மொத்தத்தில் ஒன்று தெரிந்தது...
மொத்து வாங்குவது தான் என் வாழ்க்கை என்று...!!!

எழுதியவர் : (14-Aug-13, 4:50 pm)
பார்வை : 178

மேலே