மகிழும் பூக்கள்

அந்த சாலை இருமங்கிலும்
மண் கொள்ளா
மகிழம் பூக்கள் ..
மனதை அள்ளும் காட்சியால்
கொள்ளை போகிறது மனம்
மகிழும் பூவாகி!
அது
மகிழம் பூக்களின்
மரணித்த (மரம் நீத்த ) குவியல்கள்
என்றறியாமல் ..........

எழுதியவர் : கார்த்திகா AK (14-Aug-13, 5:40 pm)
Tanglish : makizhum pookal
பார்வை : 84

மேலே