புத்திசாலி மனிதன்...

பறவைக்கும் எறும்பிற்கும் ...கூட தெரிகிறது ....
உழைத்தால் தான் உணவு என்று ....
முட்டாள் மனிதன் மட்டும் தான் கடவுளின் கையை பிடித்துகொள்கிறான் ...
அது சரி ...
புத்தனையே கடவுள்ளாக்கிய புத்திசாலி மனிதர்கள் வாழும் பூமி அல்லவா இது.....

எழுதியவர் : dharma .R (14-Aug-13, 6:15 pm)
சேர்த்தது : dharmaraj.R
பார்வை : 96

மேலே