பாரதப் பெண்ணே - பணிந்தேன் உன்னை - ஜெய் ஹிந்த்

பெண்ணே உந்தன் ஜெய் ஹிந்த் சத்தம் - என்
தேசிய விலங்கின் உறுமல் சத்தம்......!!!
இதயம் தெரித்தே எதிரியும் பணிய - உன்
இடியெனும் முழக்கம் பாரத வேதம்...!!!
தேசப் பற்றை உள்ளம் உணர - கண்ணில்
தெரியும் உன் தீ போல் உருவம்.....!!!
எரித்தே பகைமை எதிரில் வைக்கும் ...
என் பாரதப் பெண்ணே உனக்கே வணக்கம்....!!!
ஜெய் ஹிந்த்....வீரச் சகோதரியே......!!!!