பொறுத்திரு மனிதா பொறுத்திரு....

அருகுகள் சட்டென முளைக்கும்
ஆலம் கிளைபரப்ப நாள் பிடிக்கும்...

விளக்கினை சுற்றிட விட்டில்கள் போதும்
விடியலை சுற்றிட கோளாக வேண்டும் ...

கோட்டான்கள் தங்கிட ஒரு கிளை போதும்
வல்லூறு தங்கிட தனிமரம் வேண்டும் .....

பொறுத்திரு மனிதா பொறுத்திரு
உறுமீன் ஓர்நாள் அமையும் விழித்திரு ....

எழுதியவர் : வரதராஜ் (20-Aug-13, 6:12 pm)
பார்வை : 38

மேலே