வேறொன்றும் வித்தியாசமில்லை ....

வேறொன்றும் வித்தியாசமில்லை ....

காசுக்காரன் என நினைத்து
நீ ஏமாந்து விட்டாய்

பாசக்காரி என நினைத்து
நான் ஏமாந்து விட்டேன்.....

எழுதியவர் : வரதராஜ் (20-Aug-13, 6:11 pm)
சேர்த்தது : varatharaj
பார்வை : 47

மேலே