பெண்மை

ஆண் உடலின்
ஒன்பது வாசல்களிலும்
நுழைந்து பரவமூட்டும்
ஒரு வரிக்கவிதைதான்
பெண்மை.

எழுதியவர் : சேகர் (20-Aug-13, 7:21 pm)
சேர்த்தது : dhanasekaran10
Tanglish : penmai
பார்வை : 73

மேலே