பிரேமை

நொடி முள்ளே..
என்னைக் குழப்பாதே!
மின்விசிறியே..
சுற்றி ஓசையெழுப்பாதே!
தெளிவாகக் கேட்க வேண்டுமெனக்கு
என்னவளின்
இதயத் துடிப்போசை!

அவன் கனவு
எப்போதும் விழித்துக் கிடந்தது...!

எழுதியவர் : முகவை என் இராஜா (20-Aug-13, 7:23 pm)
சேர்த்தது : முகவை எ ன் இராஜா
பார்வை : 55

மேலே