காத்திருப்பேன்

காதலிப்பது இன்பம்...

காதலியை காண காத்து இர்ருபது
அளவில்லா சுகம்....

காத்து இறக்கும் வேளையில் காதலை
காதலிப்பது வரம்...

நீ இல்ல வேளையில்
நான் உன்னை நினைத்து
கதளிப்பதுதானோ காதலின் மகத்துவம்......

எழுதியவர் : வெற்றிக் கண்ணன் (22-Aug-13, 7:51 pm)
சேர்த்தது : VK
Tanglish : kaathirupen
பார்வை : 107

மேலே