என்ன செய்ய

மண்ணில் இட்டு
மூடிய விதையாய்
மனதில் நீ...

கண்ணில் தெரியும் கிளையை
வெட்டி விடலாம்...

அடி பரவும் வேரினை
என்ன செய்ய...

எழுதியவர் : -வேர்பூ- (24-Aug-13, 5:11 pm)
Tanglish : yenna seiya
பார்வை : 76

மேலே