சிற்பி

கடவுளை படைப்பவன் கேட்கிறான்
கடவுள் கல்லாய் மாறி விட்டாரா அல்லது,
கல்லில் உள்ளாரா,
எங்கே கடவுள்?...

எழுதியவர் : இளந்திரையன் (28-Aug-13, 9:07 am)
சேர்த்தது : elanthiraiyanraja
பார்வை : 63

மேலே