எப்போது ...? எப்போது ...?

எப்போது காதலிப்பாய் ...?
இருதய மாற்று சிகிச்சையின்
பின்னரா ...?

எப்போது பேசுவாய் ...?
மௌன விரதம் முடிந்த
பின்னரா ...?

எப்போது ஏற்றுக்கொள்வாய் ..?
வீட்டாரின் திருமண பேச்சுக்கு
பின்னரா ...?

எழுதியவர் : கே இனியவன் (29-Aug-13, 1:22 pm)
பார்வை : 94

மேலே