வேண்டும்!
நன்கொடை இல்லா கல்வி
எதையும் எதிர்பார்காத நட்பு
கேட்டதும் கொடுக்கும் தந்தை
வரட்தச்சனை இல்லா திருமணம்
கண்களை பார்த்து பேசும் ஆண்கள்
காதலித்தவனை மனக்கும் பெண்கள்
இன்னும் கிடைக்கபடாத பெண் சுதந்திரம்
ஊழல் இல்லாத அரசாங்கம்
லஞ்சம் வாங்காத அரசு அதிகாரி
தமிழ் ஈழச்சுதந்திரம்
ஓட்டுக்கு பணம் வாங்காத மக்கள்
படித்து முடித்தவுடன் வேலை
சாதி பாகுபாடு இல்லாத சமுகம்
நடிக்க தெரிந்த சினிமா கலைஞர்கள்
நடிக்க தெரியாத தலைவர்கள்...!!!!
வேண்டும்..!!!!