நம்பிகையில் ....

பார்வைகள் ஏறலாம் அதில்
பதிவுகள் குறைவு இருந்தும்
நன்மைகளை இங்கு கல்வியாக
கொண்டு பதிய முயற்சி
செய்வோம் இந்த உலகில்
அவை சிறுவிதையாக அமையும்
நம்பிகையில் ....

(சென்ற மாதத்திற்கான இறுதி தேர்வு பட்டியலில் இருகின்றவர்கள் வெற்றிபெற வாழ்த்துகள்)

எழுதியவர் : ப்ரியாஅசோக் (3-Sep-13, 12:56 pm)
பார்வை : 228

மேலே