விந்தை

தண்ணீர் தாகத்தோடு
இழுத்து சென்றது
மாடு,
" தண்ணீர் வண்டி-ஐ "...............

எழுதியவர் : கணையாழி (30-Dec-10, 10:06 pm)
சேர்த்தது : kanaiyazhi
பார்வை : 414

மேலே