...உனக்காக...

நீ இருக்கும் இடம் சொன்னால்
நான் வருவேன்
உனக்காக அல்ல
என் உயிருக்காக...

எழுதியவர் : (8-Sep-13, 9:38 am)
Tanglish : unakaaga
பார்வை : 71

மேலே