கண்ணீர்...

உனக்காக கண்ணீர் சிந்துபவர்களை மறந்து விடாத
மறந்தால் உன் வாழ்வு முழுவதும் நீ
கண்ணீர் சிந்த வேண்டி இருக்கும்
அவர்களுக்காக அல்ல
அவர்களின் பிரிவினை காண முடியாமல்....

எழுதியவர் : Iswarya (8-Sep-13, 9:19 am)
Tanglish : kanneer
பார்வை : 88

மேலே