அம்மா

தெருவில் கண்டவளை நேசிப்பதை விட .....
கருவில் சுமத்தவளை நேசி .....
உன் வாழ்க்கை பூர்த்தியடையும்.....

எழுதியவர் : velan (9-Sep-13, 11:07 am)
Tanglish : amma
பார்வை : 60

மேலே