கடவுள் என் காதில் சொன்னான்
காலுதைத்து கற்பவாசல்
திறக்க எண்ணி களைத்த போது
மெல்ல என் தலை திருப்பி
கடவுள் என் காதில் சொன்னான்
முட்டி மோதி முயன்று பார்
உன்னால் முடியும் எதுவும்
உன்னால் முடியும் என்று