பிரசவம்..

தன் உயிரை
பணையம் வைத்து
தயாரானாள்
தலை பிரசவத்திற்கு....!

வெற்றி கிடைத்தது
மாலையாக அல்ல
மழலையாக...!

எழுதியவர் : muhammadghouse (11-Sep-13, 3:08 pm)
சேர்த்தது : நா கூர் கவி
Tanglish : pirasavam
பார்வை : 51

மேலே