தாயின் இசை தாலாட்டு

குஞ்சின் குரல் அழுகை
அழுகை அவளுக்கு இசை
இசையை மாற்றிப் பாடினாள் தாலாட்டு
தாலாட்டில் அழுகை மறந்து சிரித்தது குஞ்சு
பண்பாட்டின் கீதை பெற்று நாளும்
தவழ்ந்து தத்தி நடந்து வளர்ந்தது
குஞ்சு குமரியானது குமரனானது
தமிழ் கவித் தளத்தில் தனக்கு நிகர் யார் என்று
ராஜ /ராணி நடை போடுது
~~~கல்பனா பாரதி~~~
பி. கு. குமரியின் குஞ்சில் பிறந்த கவிமொட்டு
இல்லை மலர் குஞ்சு.