ஆண் விபச்சாரிகள்
நெல்லி கனி போன்ற விழிகளை
நேர்த்தியாய் கொண்டிதனை
செவ்வென சிவந்த உதட்டில்
உள்ளம் குளிர்ந்த பெண்ணின்
செவ்விதழ் சுவைக்க கவரும்
செழுமையுடன் பொங்கும் மார்பு'
பார்த்தவுடன் அணைக்கதோன்றும்
பாவையவள்
காலம் என்னும் புதையலில்
காமுகன் காதல் கொண்டு
கட்டேன்று உணர்த்த
மங்கையவளின் மனதில்
காமத்தை விளையசெய்து
கட்டிலில் நல்பாடம் புகட்ட
கண்ணோரம் கொஞ்சம்
கண்ணீர் கலங்களுடன்
காமபாடம் முடிந்ததன்று
காமுகன் எண்ணியம்
நினைவெறி போனபினே
ஏலேடுத்து பாக்க
அவனுள்ளம் கொள்ளவில்லை
பாவப்பட்ட மங்கையவள்
பரிதவித்து நிற்க கண்டேன்
காமுகன் மீண்டும் வேறு
பெண்ணுடன் சுற்றக்கண்டேன்
பெண்ணே உந்தன் பின்புத்திதனை
நினைத்து வருந்திஎன்ன பயன்
உன்போன்ற பெண்கள் இருக்கும்வரை
ஆண் விபச்சாரிகள் ஓய்வதில்லை