" கொசு "

எனக்கே தெரியாமல் என் ரத்தம் எடுக்கும் போது
நான் அப்பாவி.
உனக்கே தெரியாமல் உன் உயிர் எடுக்கும் போது
நீ அப்பாவி.

எழுதியவர் : ரசியா (13-Sep-13, 8:21 pm)
பார்வை : 132

மேலே