தீக்குச்சி - பெண்
(சிலேடை வெண்பா)
உரசியதும் பற்றல் ஒருநொடியில் பூத்தல்
சிரசில் கனமதைக் கொள்ளல் - கரம்கொள்
பவர்க்கு துணையாகித் தானழிதல் பெண்ணும்
தவறிலா தீக்குச்சி நேர்!
வெ. நாதமணி
13/09/2013
(சிலேடை வெண்பா)
உரசியதும் பற்றல் ஒருநொடியில் பூத்தல்
சிரசில் கனமதைக் கொள்ளல் - கரம்கொள்
பவர்க்கு துணையாகித் தானழிதல் பெண்ணும்
தவறிலா தீக்குச்சி நேர்!
வெ. நாதமணி
13/09/2013