சுறுக்கு கயிறு
பால் சோறு
உட்டன கை
உன் பாதம்
தாங்கிய கை
பார்த்து
பார்த்து
வளர்த்த கை
பசியால்
துடிகுதுடா...!
பஞ்சினை
சுகம் கொடுத்த
வயிறு
வறண்ட
மண்ணாய்
வேடிக்குதுடா...!
தூக்கம்
கலைத்து
உனை வளர்த்த
உசுரு...!
எமன்
சுறுக்கு
கயித்தில்
சுரணை கேட்டு
கிடக்குதுடா...!
*****கே.கே.விஸ்வநாதன்*****