மலர்ந்த நினைவுகள் வாழ்வை பூ மாலையாக்கும்

மலர்மாலை வாழ்க்கையெனில்
மலர்கள் என்பது நினைவுகள்

மலர்ந்த மலர்களால் மாலை அழகு
உதிர்ந்த பூக்களால் அதன் உருவம் கழிவு

சிறந்தே நாமும் சிந்தை வைப்போம்
செகத்தை சிரித்தே வென்று வைப்போம்

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (17-Sep-13, 1:13 am)
பார்வை : 72

மேலே