மனிதாபிமானம்

உடலில் வலுவிருந்தும்
உழைக்க தேவையில்லை
மனிதாபிமானத்தை
மனிதன் புரிந்து கொள்ளாதவரை
இதுதான்
பிச்சைக்காரனின் தொழில் ரகசியம்...!

எழுதியவர் : பந்தல ராஜா (18-Sep-13, 1:09 pm)
சேர்த்தது : இருமதி பந்தலராஜா
பார்வை : 70

மேலே