வெற்றி உன் கையில்

இளைஞனே!

இன்று ஏதாவது
நான்கு வேலை வைத்திருப்பாய்!
அதில் மூன்றில் ஜெயித்திருப்பாய்!
அதைக்கொண்டாடு!

விட்டுப்போன ஒன்றை நினைத்து
ஏன் கலங்குகிறாய்?
அதை நாளை பார்க்கலாம்!

இளைஞனே!
ஒவ்வொரு முறையும்
ஜெயித்துக்கொண்டுதான் இருக்கிறாய்!

அப்புறம் என்ன கவலை?

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (19-Sep-13, 10:34 am)
Tanglish : vettri un kaiyil
பார்வை : 328

மேலே