ஏக்கம்...

கண்ணருகே இமை இருந்தும் பார்க்க முடியவில்லை...
மலரே... !
என்னருகே நீ இருந்தும் பேச முடியவில்லை...

எழுதியவர் : ஏ.ராஜகோபாலன் (20-Sep-13, 2:37 pm)
Tanglish : aekkam
பார்வை : 64

மேலே