என்னவளின் கோபம்
தீண்டி செல் தீயே
திறம் கொண்டு போராடுகிறேன்!
வலி ஒன்று கண்டாலும்
சுகமாய் சுமக்கிறேன்!
என்னவளின் சினப்பார்வைக்கு
நீயெல்லாம் சிறு தூசுத்தானே!
தீண்டி செல் தீயே
திறம் கொண்டு போராடுகிறேன்!
வலி ஒன்று கண்டாலும்
சுகமாய் சுமக்கிறேன்!
என்னவளின் சினப்பார்வைக்கு
நீயெல்லாம் சிறு தூசுத்தானே!