எழுதுகோலும் எழுத்துக்களும்

காகிதத்தில் தன் நீல இரத்தத்தை சிந்தி பிறக்கும் எழுத்துகளுக்கு எழுதுகோல் ஒரு அன்னையாகிரது..
எழுதுகோலின் முனை காகிதத்தில் உரசும் மெல்லிய யுத்தம் அதுவே பிறந்த எழுத்துகளுக்கு எழுதுகோல்
தரும் பிறந்த நாள் முத்தம்....

எழுதியவர் : vignesh (22-Sep-13, 3:52 pm)
சேர்த்தது : anbudan vignesh
Tanglish : eluthukkal
பார்வை : 71

மேலே