சகுணம்

பூனை குறுக்கே வந்ததால்...
சகுணம் சரியில்லையென...
போன வழி திரும்பி நடந்தேன்...
அடுத்த தெருவில்...
வாகனத்தில் அடிபட்டு துடித்தது...
குறுக்கே வந்த பூனை...
ஆம்...
சகுணம் சரியில்லை
பூனைக்கு...
பூனை குறுக்கே வந்ததால்...
சகுணம் சரியில்லையென...
போன வழி திரும்பி நடந்தேன்...
அடுத்த தெருவில்...
வாகனத்தில் அடிபட்டு துடித்தது...
குறுக்கே வந்த பூனை...
ஆம்...
சகுணம் சரியில்லை
பூனைக்கு...