முழுமையின்றி தவிக்கின்றது

காலாண்டு விடுமுறையோடு
இரவுப்பணி கைகோர்த்ததால்
முழுமையின்றி தவிக்கின்றது
தூக்கமும் விளையாட்டும்...

எழுதியவர் : ஆரோக்யா (25-Sep-13, 12:52 am)
சேர்த்தது : ஆரோக்ய.பிரிட்டோ
பார்வை : 93

மேலே