குளித்துவிட்டு செல்கின்றன

குண்டுங்குழியுமான சாலைகளில்
குளித்துவிட்டு செல்கின்றன
வாகன சக்கரங்கள்
மழைக்காலங்களில் ...

எழுதியவர் : ஆரோக்யா (25-Sep-13, 12:53 am)
சேர்த்தது : ஆரோக்ய.பிரிட்டோ
பார்வை : 63

மேலே