ஏரிக் கரையில் பூ மரங்கள்

மீன்களும்
ஹோலிப் பண்டிகை
கொண்டாடியது

பூ மரங்களின் நிழல்கள்
ஏரிகளில்

வண்ண வண்ணமாய்

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (25-Sep-13, 5:56 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 86

மேலே