நான் நானாக .......................

நீண்ட நாட்களுக்கு பின்
நான் நானாக உணர்கிறேன்
தனிமை கொடுமை என
நிறைய கேட்டிருக்கிறேன்
என் தனிமையில் வலியில்லை
வேதனை இல்லை
துணையாக உடன் இருக்கிறது
என் தன்னம்பிக்கை
காதல் கைகூடவில்லை என
கண்ணீர் வடிப்பவள் நானல்ல
காரணம் என்ன என்பதை
நன்கு உணர்தவள்
மனம் விடியலை விரும்புகிறது
உதிக்கட்டும் ஒரு ஒரு நாளும்
புது புது அனுபவங்களுடன் .....
நான் நானாக காத்திருக்கேன்
எனேக்கே உரிதான வாழ்வை வாழ !!!!!!!!!!!

எழுதியவர் : (25-Sep-13, 8:45 pm)
Tanglish : naan naanaaga
பார்வை : 85

மேலே