நெருப்பு பரவாயில்லை...!!!

உன்னை காட்டிலும்
நெருப்பு பரவாயில்லை
ஏனென்றால்!
நெருப்பு
தொட்டால்தான் சுடும்
ஆனால் நீ
தூரநின்றே என்னை
எரித்துவிடுகிறாய்...!!!

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (4-Jan-11, 10:23 am)
சேர்த்தது : நிலாசூரியன்
பார்வை : 354

மேலே