அதிசயம்

கடுமையான
சித்திரை வெயில்
இன்றைக்கு
மழை வந்தாலும்
வரும் - என்றைக்கும்
இல்லாமல்
இன்றைக்கு நீ
என்னை
திரும்பிபார்த்தாய்
அதனால்தான்
முதல் முறையாக
எனது
மூஞ்சியைகூட
நான் இன்று
கண்ணாடியில்
பார்க்கிறேன்...!!!

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (4-Jan-11, 10:14 am)
சேர்த்தது : நிலாசூரியன்
Tanglish : athisayam
பார்வை : 323

மேலே