சினிமா

ஈன்றவுடன் கன்றுக்குட்டி
தமன்னா என்று
தானாக கத்தியது

அம்மா மாடு
ஆபாச போஸ்டரை
ஆசையாய் தின்றதாலா?

எழுதியவர் : M.RAVI (26-Sep-13, 6:32 pm)
சேர்த்தது : mravi
பார்வை : 73

மேலே